பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

அவித்த கொழுக்கட்டை

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை கிராமப்புறங்களில் கோவில் திருவிழாவின் போது வீடுகளில் செய்யும் இனிப்புகளில் ஒன்று. Continue reading “பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை

பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை எங்கள் ஊரில் (முகவூர், இராஜபாளையம் தாலுகா, விருதுநகர் மாவட்டம்) பங்குனியில் கொண்டாடப்படும் அம்மன் கோவில் திருவிழாவின் போதும், சித்திரை வருடப்பிறப்பின் போதும் செய்து வழிபாட்டில் படைக்கப்படுகிறது.

இந்த மாதத்தில்தான் பனை மரத்திலிருந்து புதிதாக குறுத்தோலை கிடைக்கும்.

புதிய பச்சரிசி, புதிய கருப்பட்டி, புதிய குறுத்தோலை ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டையானது மணமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும். Continue reading “பனை ஓலை கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்வது எப்படி?

சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை

காரடையான் நோன்பு இனிப்பு அடை, உப்பு அடை என இரு வகையான பதார்த்தங்களை காரடையான் நோன்பு வழிபாட்டின்போது படைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இனி காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்வது எப்படி?”

ரவா லட்டு செய்வது எப்படி?

ரவா லட்டு

ரவா லட்டு செய்ய‌ எளிய முறையினை விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அதனால் எந்த தயக்கமும் இன்றி நீங்களும் செய்து வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம். Continue reading “ரவா லட்டு செய்வது எப்படி?”