ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆப்பிள் ஜாம்

ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி என்பதுதான் இவ்வாரத்தின் பதிவு. பொதுவாக ஜாம் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் சிறியவர்கள் இதனை மிகவும் விரும்பி உண்பர்.

கடைகளில் செய்யப்படும் ஜாம்மில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்புப் பொருட்கள் சேர்ப்பர். அது ஆரோக்கியமானது அல்ல. Continue reading “ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?”

சோள குழிப்பணியாரம் செய்வது எப்படி?

சுவையான சோள குழிப்பணியாரம்

சோள குழிப்பணியாரம் அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக கொடுத்து அனுப்பலாம்.

இது உண்பதற்கு மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். சிறுதானிய வகையான சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

என்னுடைய சிறுவயதில் எங்கள் ஊரில் கடைகளிலும், தெருக்களிலும் சோள குழிபணியாரத்தை விற்பனை செய்வார்கள்.

குழிப்பணியாரம் எண்ணெயை குறைவாக பயன்படுத்தி தயார் செய்யப்படுவதால் இது ஆரோக்கியமானதும் கூட.

இனி சுவையான சோளக் குழிப்பணியாரம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சோள குழிப்பணியாரம் செய்வது எப்படி?”

எறும்புகள் போலவே மக்கள் – வாழ்வியல் நெறி

எறும்புகளைப் போன்றே மக்கள்

கொல்கத்தாவின் பேலூரில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மடத்தில் விஜயதசமி அன்று மக்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.

ஒருசமயம் விஜயதசமியில் லட்டு பிரசாதம் செய்வதற்காக பூந்திகள் தயாரிக்கப்பட்டு மலைக்குன்று போல் குவிக்கப்பட்டிருந்தது. Continue reading “எறும்புகள் போலவே மக்கள் – வாழ்வியல் நெறி”

புழுங்கல் அரிசி புட்டு செய்வது எப்படி?

சுவையான புழுங்கல் அரிசி புட்டு

புழுங்கல் அரிசி புட்டு அருமையான சிற்றுண்டி ஆகும். இது உண்பதற்கு மிகவும் மென்மையாக இருக்கும்.

எங்கள் பாட்டி வீட்டிற்கு நாங்கள் சிறுவயதில் விருந்தினர்களாகச் செல்லும் போது, இதனை செய்து உண்ணக் கொடுப்பார்கள். Continue reading “புழுங்கல் அரிசி புட்டு செய்வது எப்படி?”

ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?

ராகி கொழுக்கட்டை

ராகி கொழுக்கட்டை  (கேழ்வரகு கொழுக்கட்டை) சத்தான சிற்றுண்டி ஆகும். ராகியில் புட்டு, பூரி, தோசை, ஆலு பரோட்டா, இனிப்பு ரொட்டி, கார ரொட்டி என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை செய்யும் முறை பற்றி ஏற்கனவே இனிது இணைய இதழில் பதிவிட்டுள்ளோம்.

ராகியில் செய்யப்படும் கொழுக்கட்டை தயார் செய்ய குறைந்த நேரமே ஆவதோடு சுவையும் அதிகம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இதனைச் செய்து அசத்துங்கள். Continue reading “ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?”