பாசிப் பருப்பு பாயசம் செய்வது எப்படி?

பாசிப் பருப்பு பாயசம்

பாசிப் பருப்பு பாயசம் என்பது பாசிப்பருப்பினைக் கொண்டு செய்யப்படும் ருசியான உணவாகும்.

விரத கால உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில் இனிப்புக்காக செய்யப்படும் உணவாக இப்பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்தும் மிக்கது. Continue reading “பாசிப் பருப்பு பாயசம் செய்வது எப்படி?”

தினை கொழுக்கட்டை (இனிப்பு) செய்வது எப்படி?

சுவையான தினை கொழுக்கட்டை

தினை கொழுக்கட்டை சத்து நிறைந்ததும், சுவையானதும் ஆகும். தினை அரிசி பழங்காலத்திலிருந்தே நம்முடைய புழக்கத்தில் இருந்துவரும் அரிசி வகைகளுள் ஒன்று. Continue reading “தினை கொழுக்கட்டை (இனிப்பு) செய்வது எப்படி?”

காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்வது எப்படி?

சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை

காரடையான் நோன்பு இனிப்பு அடை, உப்பு அடை என இரு வகையான பதார்த்தங்களை காரடையான் நோன்பு வழிபாட்டின்போது படைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இனி காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்வது எப்படி?”

இனிப்பு பச்சரிசி செய்வது எப்படி?

சுவையான இனிப்பு பச்சரிசி

இனிப்பு பச்சரிசி செய்து நவராத்திரியின் முக்கிய நாளான சரஸ்வதி பூஜை அன்று வழிபாட்டின்போது படைப்பதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். Continue reading “இனிப்பு பச்சரிசி செய்வது எப்படி?”

அறுசுவையின் பண்புகள்

அறுசுவையின் பண்புகள்

ஒவ்வொரு பொருளையும் அதனதன் சுவை, வீரியம், பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு என ஆறு வகையாகப் பிரித்துள்ளனர். அறுசுவையின் பண்புகள் என்ன என்று பார்ப்போம். Continue reading “அறுசுவையின் பண்புகள்”