அருட்பா அமுதம் அளித்த வள்ளலார்

வள்ளலார்

சமரச மார்க்கம் தழைத்திட வந்து

சமயங்கள் பிணக்கற இணைத்தார்!

தமக்கென வாழா அன்பினில் ஓங்கும்

தருமத்தால் பசிப்பிணி தடுத்தார்!

Continue reading “அருட்பா அமுதம் அளித்த வள்ளலார்”