கருணைகொள் கொரோனா

கருணைகொள் கொரோனா

சீனதேசத்து வானவளியிலே

சீக்குப் பரப்பியைச் சிதறியதாரோ?

ஊகான் மாகாண உயிர்வளிதனிலே

உயிர்க் கொல்லியை உதறியதாரோ?

 

வேகமாக வளர்ந்து விட்டோம்

விஞ்ஞான அறிவினில் என்ற

மோகத்தில் நாங்களெல்லாம்

மூழ்கித் திளைத்திருந்தோம்!

 

காற்றினில் நோய் பரப்பி

நூற்றுக்கணக்கில் உயிர் குடிக்கும்

கொரோனாவே உன்முன்னால்

கர்வத்தை உடைத்தெறிந்தோம்! Continue reading “கருணைகொள் கொரோனா”

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும் என்ற இக்கதை இன்றைய சூழ்நிலைக்கு தவளையின் அவசியம் பற்றிக் கூறுகிறது.

மரகத வயல் என்னும் தன்னுடைய சொந்த ஊருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் முத்து, இரத்தினம் ஆகியோருடன் பெற்றோரைப் பார்க்க காரில் சென்றான் மாறன். Continue reading “தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்”

நீலவான இரவிலே

முழு நிலா

 

நீலவான இரவிலே

மெல்ல நடக்கும் நிலவே

பால்வண்ண நிறம் உனதோ – அந்த

பன்னீரின் மணம் உனதோ

 

மாலை மஞ்சள் உடல்முழுதும்

உனக்கெனவே கொண்டவளே

சோலைப்பூக்கள் இரவு முழுதும்

பூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”