காதல் கவிதை

மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி

Continue reading “காதல் கவிதை”

முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …

முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது

முற்றுப்புள்ளி போலவே என்னை நினைத்தாய் – நான்
மூன்று முறை முட்டிடவே நீயும் வியந்தாய்
கற்பனையில் புல்லெனவே நீயும் நினைத்தாய் – நான்
கரும்பென நிமிர்ந்திட நீயும் வியந்தாய்

Continue reading “முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …”