உண்மை

பெரிய உண்மை

ஊருல காட்டுல மேட்டுல எல்லாம் அமைதியா இருக்குது

உச்சியில் வானத்து நட்சத்திரம் நல்லா இப்ப தெரியுது

காரு வண்டியினு ஓடுன ரோடு காலியாகவே கிடக்குது

காற்றுங்கூட தூசியில்லாம சுத்தமாகவே வீசுது Continue reading “உண்மை”

பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே

பனை மரம்

ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்

அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? ‍- அந்த‌

சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?

சந்தோசமாக அங்க தூங்கலாமா? Continue reading “பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே”

என்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா?

உதிக்கும் சூரியன்

என்ன செஞ்சு காட்டுனா,

ஓடும் இந்த கொரோனா?

 

முன்னம் ஒரு காலத்திலே

உடுக்கை அடித்து விரட்டினோம் … Continue reading “என்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா?”