தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்

தீபாவளி மத்தாப்பு

பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் ‍- அதை

பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்

எள்ளி நகையாடிடவே நாம கூடணும் ‍- அங்க‌

எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும் Continue reading “தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்”

கேளாது கிடப்பதேன்?

நதிப்பெண்ணே

உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!

உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!

கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்

கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே? Continue reading “கேளாது கிடப்பதேன்?”