ஆண்டிகள் மடம் கட்டியது போல

ஆந்தை

ஆண்டிகள்  மடம் கட்டியது போல என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை ஆந்தை அன்பழகன் கேட்டது. பழமொழியைக் கேட்டதும் சந்தோசத்துடன் பழமொழியின் விளக்கத்தினை ஆசிரியர் கூறுகிறாரா என்று ஆர்வத்துடன் ஆந்தை அன்பழகன் கவனிக்கலானது.

Continue reading “ஆண்டிகள் மடம் கட்டியது போல”

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்

சிவப்பு பாண்டா எலுருஸ் ஃபொல்கன்ஸ்

கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற பழமொழியை தாய் ஒருத்தி தன் குழந்தைகளுக்கு கூறுவதை பழங்கள் சேகரிக்கும்போது சிவப்பு பாண்டா சிவத்தைய்யா கேட்டது. Continue reading “கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்”

ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா?

ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா என்ற பழமொழியை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து பேசுவதை இருவாட்சி இளங்கதிர் கேட்டது. Continue reading “ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா?”

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று

சிறுத்தைக்குட்டி

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழியை பாட்டி ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது கூறுவதை சிறுத்தைக்குட்டி சிங்காரம் மறைந்திருந்து கேட்டது. Continue reading “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று”

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்

கானமயில்

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது.

புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். Continue reading “ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்”