வயலோரம்

வயலோரம்

வயலோரம் நடைபெறும் காதல் உரையாடல்!
புதுப்பானை ஏத்திவச்சி
புத்தரிசி பொங்கலிட்டு
எதுக்காக பொங்கலு – சொல்லம்மா
ஏக்கத்திலே நான் தவிக்கேன் செல்லம்மா Continue reading “வயலோரம்”

பிறந்தது புத்தாண்டு

பிறந்தது புத்தாண்டு

பிறந்தது புத்தாண்டு – நாம்
பெற்றதை எண்ணி மகிழ்ந்திட செய்திடும்
பேரொளி ஒன்று புலர்ந்திடும் காலையில்
பிறந்தது புத்தாண்டு! Continue reading “பிறந்தது புத்தாண்டு”

புதிர் கணக்கு – 30

கோழி

“நண்பர்களே! நான் ஒரு சமயம் எனது குழந்தைகளுக்கு நெல் மணிகளை உணவாக்கி வைத்திருந்தேன்.

ஆளுக்கு 3 நெல் மணிகளைக் கொடுக்க நினைத்தேன். ஆறு நெல் மணிகள் மிச்சமாயின. Continue reading “புதிர் கணக்கு – 30”

அவள் துணை

பெண்

மீசை வச்ச ஆம்பளைங்க ஆசை வைக்கும் பொண்ணுதான்
தூண்டி போட்டு நான் புடிச்ச மீனைப் போல கண்ணுதான்
பேசி வச்ச பேச்செல்லாம் தித்திக்கிற தேனுதான்
பேசாம இருந்து விட்டா பொசுங்கிப் போகும் மனசுதான் Continue reading “அவள் துணை”

புதிர் கணக்கு – 28

புல்புல் பறவை

நண்பர்களே! உங்களுரில் புதிர் கணக்குகள் கேட்கப்படுவது போல எங்கள் ஊரிலும் சில வகை கணக்குகள் கேட்கப்படுவதுண்டு. அதையே நான் இப்போது கேட்கிறேன்; சரியான பதிலை யோசித்துச் சொல்லுங்கள் என்றது புல்புல் பறவை. Continue reading “புதிர் கணக்கு – 28”