புதிர் கணக்கு – 23

பருந்து

மூன்றாவது புதிரைக் கூறும் வாய்ப்பினை எனக் களித்த தலைவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இதோ எனது புதிரைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, பருந்து பாப்பாத்தி வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்துப் புதிரைக்கூற ஆரம்பித்தது. Continue reading “புதிர் கணக்கு – 23”

இளைஞர் கையில் உலகு

இளைஞர் கையில் உலகு

இந்திய நாட்டின் இளைஞர் கையில்
இருக்குது இந்த உலகு
சிந்தையில் மனித நேயம் வளர்த்து
சிறப்புடன் நீயும் விளங்கு (இந்திய) Continue reading “இளைஞர் கையில் உலகு”

புதிர் கணக்கு – 22

காகம் ‍- காகா

“நண்பர்களே, இப்போது இரண்டாவது புதிரை நமது காக்கை கருப்பன் கேட்கப்போகிறது. நீங்களும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். பதில்களை அவர்கள் கூறாவிட்டால் நீங்களும் கூறலாம். உங்களுக்கும் அந்த அடிப்படையில் பரிசுகள் கிடைக்கும்” என்று கூறிவிட்டு கழுகு கரிகாலன் அமர்ந்தது.

“இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியது பருந்து பாப்பாத்தி. Continue reading “புதிர் கணக்கு – 22”

போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்

உழவர்

பொங்கல் பானை இருக்குதுங்க‌

போட அரிசி கிடைக்கலங்க‌

இங்க எங்க வாழ்க்கை கூட‌

இனிப் பில்லாம இருக்குதுங்க‌ Continue reading “போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்”

புதிர் கணக்கு – 21

கழுகு

மறுநாள் பொழுது புலர்ந்தது. அந்தக் குளத்தங்கரையில் நின்றிருந்த குட்டையான மரங்களின் மீது வெளிநாட்டு உள்நாட்டுப் பறவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நின்று கொண்டிருந்தன.

“இன்று புதிர் போட்டியைத் தொடக்கி வைக்க வேண்டுமல்லவா? நமது தலைவரான கழுகு கரிகாலன் தனது புதிரை முதலாவதாகச் சொல்லி இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க வேண்டுமென உங்கள் அனைவரின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றது காக்கை கருப்பன். Continue reading “புதிர் கணக்கு – 21”