புதிர் கணக்கு – 17

கழுதை

“இப்போது அடுத்த புதிரை கூறுகின்றேன். கவனித்து விடை கூறுபவர்கள் விளக்கம் கேட்கும் முன்பாக விடை கூறுங்கள்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார். Continue reading “புதிர் கணக்கு – 17”

எங்க போச்சு

எங்க போச்சு

குண்டு கண்ணம் வண்டு கண்ணு
குருவிக் கூட்டைப் போல நடை
கொஞ்சி கொஞ்சி பேசும் பேச்சு எங்க போச்சும்மா – நீ
கொண்டு போயி வச்ச இடம் எனக்கு சொல்லம்மா – நான்
கொண்டு வந்து தந்துருவேன் கொஞ்சம் நில்லும்மா Continue reading “எங்க போச்சு”

புதிர் கணக்கு – 16

புதிர் கணக்கு

 

“சென்ற மாதம் சில விநோதமான பறவைகள் நமது காடுகளை சுற்றி பார்க்க வந்தன.

அவர்கள் எத்தனை பேர்கள் வந்துள்ளார்கள் என்று நான் கேட்டேன். Continue reading “புதிர் கணக்கு – 16”