மண்ணைப் போல பொண்ணுதான்னு
சொன்னது யாரடி? – இவள்
பொங்கி எழுந்திட என்னாகுமென்று
பதில் செல்லனும் நீயடி Continue reading “பெண்”
புதிர் கணக்கு – 10
புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி
Continue reading “புதிர் கணக்கு – 10”
ஆடி வரும் ஆண்டாள் தேர்
ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க
ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க
கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க
குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க Continue reading “ஆடி வரும் ஆண்டாள் தேர்”
அவளின் நினைவு
கோடை மழை கோபத்தோடு குமுறிப்பெய்யுது – இங்க
கோழிகூட சேவலோட கொஞ்சம் ஒதுங்குது
வாடையில மனுசஉசுரு கோழிபோல அடையுது – இப்ப
வஞ்சி உன்னைத் தேடித்தேடி என்மனசு வாடுது Continue reading “அவளின் நினைவு”
புதிர் கணக்கு – 09
“எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார். Continue reading “புதிர் கணக்கு – 09”