தத்தும் தண்டால் செய்வது எப்படி?

தத்தும் தண்டால்

தத்தும் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

தவளை தண்டால் என்றும் இதனைக் கூறுவார்கள். தவளையின் இயல்பான தத்திச் செல்லும் முறையே இத்தண்டாலின் செய்முறையாக அமைந்திருக்கிறது. Continue reading “தத்தும் தண்டால் செய்வது எப்படி?”

நேர் தண்டால் செய்வது எப்படி?

நேர் தண்டால்

நேர் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும். Continue reading “நேர் தண்டால் செய்வது எப்படி?”

தண்டால் பயிற்சி – தலைசிறந்த பயிற்சி

தண்டால் பயிற்சி

தண்டால் பயிற்சி பற்றிய இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

தண்டால் பயிற்சி இந்திய நாட்டு தேகப் பயிற்சிகளிலே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. Continue reading “தண்டால் பயிற்சி – தலைசிறந்த பயிற்சி”

விளையாட்டு சுதந்திரம்

விளையாட்டு சுதந்திரம்

விளையாட்டு சுதந்திரம் என்ற‌ இக்கட்டுரை டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் எழுதப்பட்டது.

ஆங்கிலேயர்கள் இராணுவத்தையும், கப்பற் படையையும் வலுப்படுத்துவதில் முனைந்தனரேயன்றி, இந்தியர்களை வலுப்படுத்த விரும்பவில்லை.

மாறாக, இந்தியர்களைக் கட்டுப்படுத்தவும் முனைந்தனர். சில சமயங்களில், இந்தியர்கள் போர் ஆயுதங்களை வைத்துக் கொள்ளக்கூடத் தடைசெய்யப்பட்டனர்.

சிறப்புமிக்கப் பயிற்சிகளான தண்டால் பஸ்கி போன்ற பயிற்சிகள், போற்றுவார் இன்றியும், ஏற்பார் இன்றியும் அடித்தளத்திற்குத் தள்ளிவிடப்பட்டன. Continue reading “விளையாட்டு சுதந்திரம்”

வாழ்வும் வலிமையும்

வாழ்வும் வலிமையும்

வாழ்வும் வலிமையும் என்னும் கட்டுரை டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்னும் நூலில் இடம் பெற்றது ஆகும்.

ஆனந்தமான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது உடலேயாகும். அந்த உடலுக்குத் தேவை உறுதியாகும். Continue reading “வாழ்வும் வலிமையும்”