மறக்க முடியாத உதவி ஒரு சிறுகதை.
சிவகிரியிலிருந்து இராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வதற்காக காலை 8.00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் குமணன்.
அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக கிளம்பியதால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
அவன் தேசிய நெடுஞ்சாலை 208-ல் சென்று கொண்டிருந்தபோது, இடையில் கைலியை அணிந்து கலைந்த கேசத்துடன், ஒரு வாளியைக் கையில் வைத்துக் கொண்டு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையை நீட்டினார். (மேலும்…)