கள்ளிப்பாலும் கண்ணீரும்!

கள்ளிப்பாலும் கண்ணீரும்!

அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள்.

அது எல்லாமே அவளுக்கு ஒரு சிற்றின்பம் தான். ஏனென்றால் அந்த ஊர் வழக்கம் அது! அங்கே எல்லாம் மயான அமைதியாக இருந்தது. எல்லோரும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Continue reading “கள்ளிப்பாலும் கண்ணீரும்!”

உறவை என்றும் மதித்திருப்போம்!

பிறக்கும் முன்னே எங்கிருந்தோம்
இருக்கும் வரையில் தெரியவில்லை
இறந்த பின்னே எங்கிருப்போம்
பிறந்த பின்னும் புரியவில்லை !

Continue reading “உறவை என்றும் மதித்திருப்போம்!”

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளைப் புதுப்பிப்போம் – I

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் - I

‘மிக்ஜாம்’ புயல் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி விட்டு சென்றதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue reading “உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளைப் புதுப்பிப்போம் – I”

பொன்மகள் வந்தாள்!

அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. அவன் திருப்பூரில் இருந்து விரைவாக அருப்புக்கோட்டை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தான்.

Continue reading “பொன்மகள் வந்தாள்!”