துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தூந்திரா

தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. Continue reading “துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

பெட்ரோலிய பொருட்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் உண்டாக்க முடியாத ஆற்றல் ஆகும்.

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து இவ்வகை ஆற்றல் பெறப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான நேரத்தில் (குறுகிய காலத்தில்) புதுப்பிக்க இயலாது. Continue reading “புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு என்பது மனித செயல்களால் காற்றானது தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதைக் குறிக்கும்.

இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விசயமாக காற்று மாசுபாடு உள்ளது. Continue reading “காற்று மாசுபாடு”

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல் என்பது இன்றைய மனித குலத்தை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் கிரீன்ஹவுஸ் விளைவு ஆகும். Continue reading “உலக வெப்பமயமாதல்”