நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

சுவையான நார்த்தங்காய் ஊறுகாய்

நார்த்தங்காய் ஊறுகாய் சுவையுடன் மருத்துவக் குணம் வாய்ந்தது. இதனை சுவையாகவும் கெட்டுப் போகாமலும் வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

நார்த்தங்காய் பார்ப்பதற்கு ஆரஞ்சுப்பழம் போலவே இருக்கும். இதில் விட்டமின் சி அதிகம். Continue reading “நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய் தக்காளியைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். தக்காளி விலை குறைவான நேரங்களில் வாங்கி ஊறுகாய் தயார் செய்து உபயோகிக்கலாம். Continue reading “தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?”

எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?

எலுமிச்சை ஊறுகாய்

எலுமிச்சை ஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு வகையாகும்.

இந்த ஊறுகாய் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி சொல்லுவார்.

Continue reading “எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?”

மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

சுவையான மாங்காய் ஊறுகாய்

கோடையில் கிடைக்கும் மாங்காய்களைக் கொண்டு செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும். ஏனெனில் கோடை காலம் மாங்காய் சீசன் ஆகும். Continue reading “மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”

சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

சுவையான சின்ன நெல்லிக்காய் ஊறுகாய்

சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய அரிநெல்லிக்காகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது சின்ன நெல்லிக்காய் சீசன் ஆதலால் மார்க்கெட்டில் அதிக அளவு கிடைக்கும்.

இப்பொழுது நெல்லிக்காய்களை வாங்கி ஊறுகாய் தயார் செய்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். Continue reading “சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”