மெழுகுவர்த்தி – சிறுகதை

மெழுகுவர்த்தி - சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.

Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”

தர்மத்தின் சம்பளம்- சிறுகதை

5 ரூபாய்

அந்நகரின் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த அந்த ஓட்டலிலிருந்து வெளிப்பட்ட முருகானந்தம், அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு, ஓட்டல் வாசலில் நின்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து கண்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

யாரைத் தேடுகிறான்?

Continue reading “தர்மத்தின் சம்பளம்- சிறுகதை”

அன்பு கிலோ என்ன விலை?

இன்றைய நாளில் அன்பு என்றால் கிலோ என்ன விலை? என கேட்கும் அளவிற்கு நிலைமை மோசாக உள்ளது. அன்பாக நடந்து கொள்வது எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது.

Continue reading “அன்பு கிலோ என்ன விலை?”

இலவசம் – சிறுகதை

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் காந்தி மார்கெட்டில் காட்சியளித்த பச்சைக் காய்கறிகளைப் பார்த்தபோது வாங்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.

‘ஆனால் எப்படி எடுத்துப் போவது? பை எதுவும் எடுத்து வரவில்லையே?’

Continue reading “இலவசம் – சிறுகதை”

ரிஸ்க் – சிறுகதை

ரிஸ்க் - சிறுகதை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் பாடத்தில் நூறு சதவிகித தேர்ச்சி காண்பிக்காதவர்களுக்கு அப்பள்ளியின் மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்தார்கள்.

மெமோ பெற்றவர்களில் வாசுதேவனும் ஒருவன். ரொம்பவும் இடிந்து போயிருந்தான்.

Continue reading “ரிஸ்க் – சிறுகதை”