சுயநலமே குறிக்கோள்! – எஸ்.மகேஷ்

Continue reading “சுயநலமே குறிக்கோள்! – எஸ்.மகேஷ்”

அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”

அற்பங்களைக் கடந்தபடி! – எஸ்.மகேஷ்

பெருங்கேடான
வார்த்தைகளை
வழக்கமாய் இறக்கி விட்டு
மேலான மனிதனென
நெடுங்கதை சொல்பவன்
தொடர்வான்…

Continue reading “அற்பங்களைக் கடந்தபடி! – எஸ்.மகேஷ்”