சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி கிராமத்தில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் (மார்கழி மாதம்) நடைபெற்ற ஐயப்பன் மண்டல பூஜை புகைப்படங்கள். எடுத்தவர் திரு. சோ.ஆரோக்கியராஜ் அவர்கள்.
Tag: ஐயப்பன்
-
ஐயப்பன் 108 சரணங்கள்
ஐயப்பன் 108 சரணங்கள், மாலையிட்ட பக்தர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக கூறி வழிபட வேண்டிய சரணங்கள் ஆகும். (மேலும்…)
-
கார்த்திகை மாத சிறப்புக்கள்
கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். (மேலும்…)
-
சபரிமலை வழிபாடு
மாலை அணிந்த பக்தர்கள் சபரிமலை வழிபாடு நடத்தும் போது முதலில் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கருத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு, வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, அளவில்லா ஆனந்தமடைந்து, தேங்காய் உடைத்து சரண கோஷத்துடன் பதினெட்டு படிகளில் ஏறுகின்றனர்.