சபரிமலை யாத்திரை

சபரிமலை

சபரிமலை என்பது கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள தர்மசாஸ்தாவாகிய ஐயப்பனை 41 நாட்கள் விரதமிருந்து மலையின் மீது ஏறி தரிசிக்க யாத்திரை மேற்கொள்வதையே சபரிமலை யாத்திரை என்று அழைக்கின்றனர். Continue reading “சபரிமலை யாத்திரை”

ஐயப்பன் பற்றிய கதை

ஐயப்பன்

ஐயப்பன் இந்து சமயத்தின் பிரம்மச்சாரிய கடவுளுள் ஒருவர். இவரை தர்மசாஸ்தா என்றும், மணிகண்டன் என்றும், அரிகரசுதன் என்றும் அழைக்கின்றனர். வழிபாட்டுத் தலங்களில், ஐயப்பனை 18 படிகள் மேலே வைத்து வழிபடுவது ஐயப்பனின் சிறப்பு ஆகும். Continue reading “ஐயப்பன் பற்றிய கதை”