கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?

கடல்

முன்னொரு காலத்தில் கீழக்கரை என்ற ஊரில் ராமு என்கின்ற அண்ணனும் சோமு என்கின்ற தம்பியும் வசித்து வந்தனர். Continue reading “கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?”

கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்

பெருங்கடல்கள்

குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியே கடல் என்ற அழைக்கப்படுகிறது. தென்சீனக்கடல், கரீபியன்கடல், மத்தியத்தரைக்கடல் ஆகியவை உலகின் முக்கிய கடல்கள் ஆகும். Continue reading “கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்”

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல் என்பது இன்றைய மனித குலத்தை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் கிரீன்ஹவுஸ் விளைவு ஆகும். Continue reading “உலக வெப்பமயமாதல்”

கடல் – அழகின் சிரிப்பு

கடல்

கடல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், கடல் இன்னும் அழகு கூடிக் காட்சியளிக்கும். Continue reading “கடல் – அழகின் சிரிப்பு”