ஸ்டெம் செல்கள் நம் உடலின் அடித்தளம் என்றால் மிகை ஆகாது. அதுவே உண்மை.
விந்தையான தகவல் என்னவென்றால் நம் உடலின் தோல், எலும்புகள், தசைகள், அவயங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுமே ஸ்டெம் செல்களால் ஆக்கப்பட்டவை.
(மேலும்…)ஸ்டெம் செல்கள் நம் உடலின் அடித்தளம் என்றால் மிகை ஆகாது. அதுவே உண்மை.
விந்தையான தகவல் என்னவென்றால் நம் உடலின் தோல், எலும்புகள், தசைகள், அவயங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுமே ஸ்டெம் செல்களால் ஆக்கப்பட்டவை.
(மேலும்…)நாம் வாழும் இந்த பூமியில் ஒரு காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்தன. ‘மரங்கள் இயற்கையின் வரங்கள்’ என்பது பழமொழியாகும்.
அப்படிப்பட்ட இயற்கை வரங்களான மரங்கள் அதிகளவில் இருந்தபோது ஊரெங்கும் செழிப்பாகவும், பசுமையாகவும் காணப்பட்டது. ஆனால் அவையெல்லாம் இன்றைக்கு கானல் நீராக மாறிப்போனது.
(மேலும்…)சுவிஸ் நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சமீபத்தில் வெளியிட்ட ‘உலகளாவிய காற்றின் தரம்’ (Global Air Quality) ஆய்வின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
(மேலும்…)மதியம் 12.40 மணி. வெயில் உக்கிரத்தில் இருந்தது.
பேருந்திலிருந்து இறங்கியபோதே எனக்கு தாக உணர்வு மேலெழுந்தது. முன்னதாக நான் எடுத்துச் சென்றிருந்த நீரும் பேருத்தில் வரும்போதே குடித்து காலியாக்கி விட்டேன்.
தாகம் எடுத்ததால், ′பழரசம் குடிக்கலாமா அல்லது புட்டி நீர் வாங்கி அருந்தலாமா′ என எண்ணினேன். ′சரி வீட்டிற்கு சென்று நீர் அருந்தலாம்′ என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினேன்.
(மேலும்…)ஜீன் 05. உலகச் சுற்றுச்சூழல் நாள். அன்று காலையில் இருந்தே எனக்கு பல்வேறு நிகழச்சிகள் இருந்தன.
முதலில் நீர் மாசுபாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான ஒரு ஆய்வரங்கத்தில் கலந்துக் கொண்டேன்.
அதன் பின்னர், காணொலி வாயிலாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ′புதிப்பிக்க கூடிய ஆற்றல் வளங்கள்′ பற்றிய உரை நிகழ்த்தினேன்.
அடுத்து மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இருந்தது. அதுவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்தது தான்.
(மேலும்…)