Tag: கனடா
-
இயல் விருது பெறும் சுகுமாரன்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
-
பாலமுரளி கிருஷ்ணா
பாலமுரளி கிருஷ்ணா தன்னுடைய மனதை மயக்கும் இசை மற்றும் அழகான கம்பீரமான குரல் வளத்தால் இந்தியாவின் கர்நாடக இசைகலைஞர்களின் முன்னோடியாக விளங்கியவர்.
-
உணவுப் பயிர் – கோதுமை
உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படும் தானியமாக கோதுமை உள்ளது. இது ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். இது மித வெப்ப மண்டலப் பகுதி மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளது. உலகின் 25% நிலப்பகுதி கோதுமை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது.
-
எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக உள்ளார். தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். கர்நாடக இசையின் அருஞ்சொற் பொருள் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும்.
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையாகும். இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும்.