அரசுப்பள்ளி

அரசுப்பள்ளி

எங்கள் அண்ணனின் கையெழுத்து இங்கே
எந்தன் இருக்கையில் தெரியுதே!

சிங்கம் போலவே நின்றிடும் வேம்பும்
சிலிர்ப்புடன் பூக்களை பொழிகிறதே! Continue reading “அரசுப்பள்ளி”

உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2017

லயோலா கல்லூரி, சென்னை

மத்திய அரசு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்து 03.04.2017 அன்று அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. Continue reading “உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2017”

குழந்தைகளே! நூலகம் வாருங்கள்!

நூலகம்

10 மற்றும் 12 ம் அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து சற்றே
ரிலாக்ஸ் ஆன மாணவ மாணவிகளே!

உயர்கல்வி படிக்க, கோடை பயிற்சி வகுப்பு என சிறப்பு வகுப்பு
செல்லும் குழந்தைகளே!

விடுமுறை விட்டாச்சு, இனி எப்படி சமாளிப்பது என தவிக்கும் பெற்றோர்களே!

உங்கள் பொழுது போக்கிற்கு ஒரு நல்ல தீர்வு. Continue reading “குழந்தைகளே! நூலகம் வாருங்கள்!”

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

மொழிகள்

உலக தாய்மொழி தினம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும். Continue reading “உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21”