ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை

நீரின் கண்ணீர்க் கதை

பஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். Continue reading “ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை”

தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்

தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும் உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு நிமிடம் சுற்றுச்சூழலைப் பற்றி யோசியுங்கள்!

 

தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்
தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்

 

காடுகள்

காடுகள்

நமக்கு தூய‌ காற்று, நீர், உணவுப் பொருட்கள் மற்றும் உறைவிடம்  ஆகியவற்றைக் காடுகள் வழங்குகின்றன. காடின்றி நாடியில்லை என்ற கூற்று முற்றிலும் உண்மையே. Continue reading “காடுகள்”

பயன்மிகு பனை

பனை

பனை நமது கிராமப்புறங்களின் கலாச்சாரத்தோடும் பொருளாதாரத்தோடும் பல தலைமுறைகளாகப் பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தின் அடையாளமாகவும் இது திகழ்கிறது. Continue reading “பயன்மிகு பனை”