முடி நரைத்து,
முதுமை கனியாகையில்,
அவன் மடியில் தவழ்ந்தது – அவளின்
நாட்குறிப்பு!
Continue reading “தீராக்காதல் – கவிதை”இணைய இதழ்
முடி நரைத்து,
முதுமை கனியாகையில்,
அவன் மடியில் தவழ்ந்தது – அவளின்
நாட்குறிப்பு!
Continue reading “தீராக்காதல் – கவிதை”மாலை நேரத்தில் சுமார் நாலரை மணி அளவில், வேலை விசயமாக வெளியூருக்கு செல்ல இருந்த என் நண்பன் அரவிந்தை வழியனுப்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் அவனுடன் நின்று கொண்டிருந்தேன்.
அரவிந்த் செல்ல வேண்டிய பேருந்துக்கு முன்னதாக நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 515F என்ற தடத்தில் ஓடும் பேருந்து, நாங்கள் நின்று கொண்டிருந்த அதே நிறுத்தத்தில் வந்து நின்றது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பேருந்தில்தான் நான் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.
Continue reading “இதயத்தில் ஒருத்(தீ) – சிறுகதை”“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”
முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.
இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.
வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.
Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.
அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.
சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
Continue reading “பழி தீர்ப்பு – சிறுகதை”இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.
அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.
அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.
தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.
முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”
Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”