வெந்த கஞ்சி கொஞ்சம் போல

முள்ளுக்காடு தாண்டி

காதலன் காதலி இருவரும் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக‌ சீண்டிப் பாடும் வகையில் அமைந்த‌ அருமையான காதல் பாட்டு.

 

(காதலன் பாடுவது)

முள்ளுக்காடு தாண்டி

மூணுமணி நேரம் தேடி

சுள்ளி எடுத்து வந்து

சோறு பொங்க போறவளே! Continue reading “வெந்த கஞ்சி கொஞ்சம் போல”

பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு

காதல்

பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.

காதலன் முதலில் பாட, அதற்குக் காதலி பதில் சொல்லும் வகையில் அமைந்த இந்தக் கவிதை எல்லாக் காதலர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை.

 

அம்மாடி உன் பார்வை பட்டா போதும்

ஆயுசு நூறு என்றே மாறிப் போகும்

சும்மாயில்ல மூத்தவங்க சொன்ன பேச்சும்

சுட்டுடத்தான் செய்யுதடி காதல் மூச்சும் Continue reading “பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு”

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்

கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத‌ பொண்ணு நீ

எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க

எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி Continue reading “கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி”