இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்
என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?
உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்
ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்
(மேலும்…)இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்
என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?
உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்
ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்
(மேலும்…)பைந்தமிழ் சோலை
குயில் பாடிடும் மாலை
சிந்தையில் உனை
அது சேர்த்திடும் வேளை
நீ வந்திடுவாயா?
(மேலும்…)கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கவிதைக்கும் வருத்தம் வந்தது
கருத்துக்குள் உன்னை வைத்தேன்
உறவுக்கும் பங்கம் வந்தது
(மேலும்…)கண்ணே, கவியே, காதலே என்று
உன்னை சலித்திடாமல் தமிழிலும்
ஸ்வீட்ஹார்ட், பேபி, மை லவ் என்று
ஆங்கிலத்திலும் என்னால் கிறங்கடிக்க முடியும்
ஆனால் நான் அதை செய்வதாய் இல்லை
(மேலும்…)வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே
என் ராதையை அறிவாயா?
சின்னஞ்சிறு சிரிப்பில்
உன் இன்னிசையை தோற்கடிப்பாள்
அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்
உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்
(மேலும்…)