Tag: காதல்

  • தேன் மயங்கு பாலினும் இனியவள்

    தேன் மயங்கு பாலினும் இனியவள்

    தேன் மயங்கு பாலினும் இனியவள் என்பது தமிழ்ப் பெண்ணின் சிறந்த குணங்களைச் சொல்லும் கவிதை வரி ஆகும். அது பற்றிய விளக்கத்தை இந்தக் கட்டுரை கொடுக்கின்றது. (மேலும்…)

  • காதல் நோய்

    காதல் நோய்

    ஒளியாய் நீ வருவாயா? – உயிரில்
    ஒன்றென கலந்து நிறைவாயா?
    கனிவாய் மலர்ந்து ஒருவார்த்தை
    காதல் மொழியினில் தருவாயா? (மேலும்…)

  • காதல் பாட்டு

    காதல் பாட்டு

    குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.

    காதல், காதல், காதல்,
    காதல் போயிற் காதல் போயிற்
    சாதல், சாதல், சாதல். … (காதல்) (மேலும்…)

  • கிராமத்துக் காதலர்கள்

    கிராமத்துக் காதலர்கள்

    ஆண்:

    ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல
    ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா?
    என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல
    எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா?

    (மேலும்…)
  • காத்திருக்கும் பா(ர்)வை

    காத்திருக்கும் பா(ர்)வை

    வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம்

    கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம்

    சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம்

    கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம் (மேலும்…)