Tag: காதல்

  • வெந்த கஞ்சி கொஞ்சம் போல

    வெந்த கஞ்சி கொஞ்சம் போல

    காதலன் காதலி இருவரும் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக‌ சீண்டிப் பாடும் வகையில் அமைந்த‌ அருமையான காதல் பாட்டு.

     

    (காதலன் பாடுவது)

    முள்ளுக்காடு தாண்டி

    மூணுமணி நேரம் தேடி

    சுள்ளி எடுத்து வந்து

    சோறு பொங்க போறவளே! (மேலும்…)

  • பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு

    பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு

    பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.

    (மேலும்…)
  • கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

    கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

    கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்

    கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத‌ பொண்ணு நீ

    எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க

    எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி (மேலும்…)

  • முத்துப் பெண்ணே

    முத்துப் பெண்ணே

    காதலிக்க ஆசை கொண்டு

    கண்மணியே உன்னைக் கண்டு

    வீதியிலே நான் நடக்கும் வேளையில

    வெள்ளி நிலா மிதக்குது வானத்துல (மேலும்…)

  • 16 – முதல் 19 -ம்  நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

    16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்

    16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் என்ற நூலின் மதிப்புரை.

    வெளி நாட்டுப் புலவர்கள் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.

    ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதைகளுக்கு மொழிகள் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால், கவிஞனின் மொழி ஒன்று தான். அதை ஒத்த மனத்துடையார் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

    பல காலகட்டத்திலும் வந்த சிறந்த கவிஞர்களின் உணர்வுகளின் தொகுத்த பதிவு. உதாரணத்திற்கு, ரொமான்டிக் இலக்கியத்தின் மூலவரான வில்லியம் வெர்ட்ஸ்வர்த் எழுதிய கவிதைகள் இதில் உள்ளன. (மேலும்…)