Tag: காந்தி

  • ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்

    ஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்

    ஆட்டுப்பால் என்றவுடன் எனக்கு நமது தேசப்பிதா காந்தியடிகளே நினைவிற்கு வருவார். ஏனெனில் அவர் ஆட்டுப்பாலையும், நிலக்கடலையையும் தனது உணவாக உண்டதாக படித்ததுண்டு. (மேலும்…)

  • ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

    ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

    ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
    “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. (மேலும்…)

  • தியாகிகள் தினம் – 2017

    தியாகிகள் தினம் – 2017

    தன்னுடைய அயராத போராட்டத்தால் நாட்டு மக்களை வழிநடத்தி  அந்நியரிடமிருந்து விடுதலை அடையச் செய்து விட்டு சுதந்திர நாட்டில் நீண்ட காலம் வாழாமல் விண்ணுலகை அடைந்த நமது தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    அந்த நாளில் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடைமைகளையும் உழைப்பையும் கொடுத்த‌ விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களை சிறிது எண்ணிப் பார்ப்போம்!

     

  • தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்

    தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்

    தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு முன்பு காந்தியடிகள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.

    நம் தமிழ் நாட்டில் இன்றைய குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ் வழியே நாம் பயிற்றுவிக்கவில்லை.

    குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழியாகவாவது படிக்க, எழுதக் கற்றுக் கொடுப்போம் என்று வேண்டுகிறோம்.

    இனி காந்தியின் உரை.

    (மேலும்…)

  • ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்

    ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம்

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கும் முன் அதனைத் தவிர்க்க வேண்டி காந்தி ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் தமிழாக்கம் மற்றும் ஆங்கில வடிவம் இங்கே உள்ளது. படித்துப் பாருங்கள். (மேலும்…)