காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு

காமராசர்

அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே

அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே

செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே

அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே

Continue reading “காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு”

சுகி சிவம் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

‘எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. இரண்டு பேரையும் நான் சிறு வயதிலேயே இழந்து விட்டேன்.

பள்ளிக்கூடம் போனால் அங்கு சோறு கிடைக்கும் என்று பள்ளிக்கூடம் சென்ற நான் இன்று, அமெரிக்காவில் 130 அமெரிக்கர்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு பெரிய தொழிலதிபராக உயர்ந்து இருக்கிறேன்.

கர்மவீரர் காமராஜர் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவும் இலவசக் கல்வியும் இல்லாது போயிருந்தால், நான் இன்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமிஞ்சிப் பாளையத்தில் கோவணம் கட்டிக்கொண்டு ஆடு மாடுதான் மேய்த்துக் கொண்டு இருந்திருப்பேன்’

என்று சொன்ன உயர்திரு S.A. பழனியப்பன் அவர்களை மேற்கோள் காட்டி “கற்பதனால் என்ன பயன்?” எனும் தலைப்பில் 26.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவில் சிறப்புரை வழங்கினார் ஐயா சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள்.

Continue reading “சுகி சிவம் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020 பட்டியலில், முதல் 100 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020”

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 21 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019”