முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸ் விரத சமையலில் இருந்து விருந்து சமையல் வரை எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கும் முக்கிய காய் வகையாகும்.

முட்டைகோஸ் குறைந்த விலையில் அதிக அளவு சத்துக்களைக் கொண்டுள்ளது. Continue reading “முட்டைகோஸ்”

காலிபிளவர்

காலிபிளவர்

கோபி மஞ்சுரியன் தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலிபிளவர் காயை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

ஏனெனில் இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பொருளாக காலிபிளவரிலிருந்து தயார் செய்யப்படும் கோபி மஞ்சுரியன் உள்ளது. Continue reading “காலிபிளவர்”

காரட்

காரட்

காரட் உலக அளவில் மக்களிடையே பிரபலமான காய்கறிகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கான உணவுப் பட்டியலில் இக்காய் இடம் பெறுகிறது. இதனை உண்ணும்போது இனிப்புச் சுவையுடன் ஒரு வித தனிப்பட்ட மணத்தையும் தருகிறது. Continue reading “காரட்”

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

இன்றைக்கு சாதாரண சமையலிலிருந்து விருந்து சமையல் வரை எல்லா சமையல்களிலும் கத்தரிக்காய் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கத்தரிக்காயின் தாயகம் இந்தியா ஆகும். Continue reading “கத்தரிக்காய்”