வாளெடுத்து
வெட்டி
துண்டங்களாக்கி
கொத்தி
குதறி வீழ்த்தினாலும்
(மேலும்…)வெற்றிலை போல் புகையிலை போல்
பொடி டப்பி போல்
கொஞ்சம் சில்லறைகள் போட்டு வைக்கும்
சுருக்குப் பை போல்
(மேலும்…)நிலத்தடி நீரை
உறிஞ்சி வெக்கைப் படுத்தும்
கருவேல மரத்தின் முட்களுக்கு
காற்றை
குத்தவும் கிழிக்கவும் தெரியவில்லை
(மேலும்…)