தெருவெங்கும் கிணறிருந்தது
மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது
வருணன் என்றொரு கடவுளை வணங்க
வற்றாமல் அது இருந்தது
(மேலும்…)தெருவெங்கும் கிணறிருந்தது
மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது
வருணன் என்றொரு கடவுளை வணங்க
வற்றாமல் அது இருந்தது
(மேலும்…)வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.
அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.
(மேலும்…)பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல்.
பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது.
காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார்.
(மேலும்…)