அமைதியும் பொறுமையும்
பொன்னான குணம்
கல்வியும் ஒழுக்கமும்
ஒன்றுவதே அறிவு
சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம் என்ற இக்கதை சோம்பேறி சிறுவனான சோமு சுறுசுறுப்பானவனாக மாறியதைப் பற்றியது.
“சோமு, டேய் சோமு, எழுந்திரிடா. பள்ளிக்கூடத்துக்கு மணி ஆயிடுச்சு. தினமும் இப்படி ரொம்ப நேரம் தூங்குனா, உடம்பு என்னத்துக்கு ஆகுறது. நீ சாப்புடறதுக்கு வேற நேரம் ஆகும்” என்று சத்தம் போட்டார் அம்மா. (மேலும்…)
இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்
எல்லோரும் கூடி மகிழ்ந்து
திண்டாடும் மக்களையும் இன்று
கொண்டாட வைப்போம் முடியுமளவு (மேலும்…)