தெரியாமல் செய்வது தவறு
தெரிந்து செய்வது தப்பு
தவறு செய்பவரை மன்னித்து விடு
தப்பு செய்தவரை விலக்கி விடு
இணைய இதழ்
தெரியாமல் செய்வது தவறு
தெரிந்து செய்வது தப்பு
தவறு செய்பவரை மன்னித்து விடு
தப்பு செய்தவரை விலக்கி விடு
கொடிய கொரோனாவே
இன்னும் பசி தீரவில்லையோ?
எத்தனை உயிர்களை உண்ணுவாய்
எதற்காக இந்த தண்டனை?
Continue reading “கெஞ்சுகிறோம் விட்டுவிடு”தட்டு கொடுத்தாலும்
பட்டு கொடுத்தாலும்
துட்டு கொடுத்தாலும்
கேட்டு வாங்காதே
ஓட்டை விற்காதே
Continue reading “நாம் உயர வாக்களிப்போம்”பொய்யான போலி மனிதருக்காக
மெய்யானவரைக் கேலி செய்து
இழந்து விடாதீர்
Continue reading “இழந்து விடாதீர் – கவிதை”பெண்ணியம் உலகம் செய்த
புண்ணியம்
பெண்கள் கனவு அல்ல
உலகத்தின் நிலவு
Continue reading “ஆண்களின் சிறகுகள் – கவிதை”