வட கறி செய்வது எப்படி?

வட கறி

வட கறி பருப்பினைக் கொண்டு செய்யப்படும் அருமையான தொட்டுக் கறியாகும். இது ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவைகளுடன் உண்ண ஏற்றது. Continue reading “வட கறி செய்வது எப்படி?”

மொச்சை கிரேவி செய்வது எப்படி?

மொச்சை கிரேவி

மொச்சை கிரேவி என்பது காய்ந்த மொச்சை விதைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக் கறியாகும். Continue reading “மொச்சை கிரேவி செய்வது எப்படி?”

வெஜ் குருமா செய்வது எப்படி?

சுவையான வெஜ் குருமா

வெஜ் குருமா சப்பாத்தி மற்றும் பூரிக்கு பொருத்தமான சைடிஷ். இதனுடைய சுவை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Continue reading “வெஜ் குருமா செய்வது எப்படி?”

காளான் குருமா செய்வது எப்படி?

காளான் குருமா காளானைக் கொண்டு செய்யப்படும் அசத்தலான சைடிஷ் ஆகும்.

இதனை சைவர்கள் அசைவர்கள் என எல்லோரும் விரும்பி உண்பர். Continue reading “காளான் குருமா செய்வது எப்படி?”

மீல்மேக்கர் குருமா செய்வது எப்படி?

சுவையான மீல்மேக்கர் குருமா

மீல்மேக்கர் குருமா சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் ஆகும். மீல்மேக்கரை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைப்பதே வழக்கம். Continue reading “மீல்மேக்கர் குருமா செய்வது எப்படி?”