என் கூட வாழுமடா என் சாமி – அதை
இல்லையென சொல்ல வந்த நீ யாரு?
(மேலும்…)குலதெய்வம்
ஐயனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறார்கள். சில இடங்களில்
சாஸ்தாவாகவும் வழிபடுகிறார்கள். ஆயிரம் பெயர்கள் ஐயனுக்கு உண்டு. அவற்றில் சில பெயர்கள்
1 கரையடி காத்த ஐயனார்
2 அடைக்கலம் காத்த ஐயனார்
3 நீர்காத்த ஐயனார்
4 அருஞ்சுனை காத்த ஐயனார்
5 சொரிமுத்து ஐயனார்
6 கலியணான்டி ஐயனார்
குலதெய்வம் போதும் எங்களுக்கு – நீ
கூப்பாடு போடாமல் தள்ளி நில்லு
விலையேதும் கிடையாது கோயிலுக்கு – கேட்ட
வரம் தர தடையேதும் கிடையாது (குலதெய்வம்)
சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
(மேலும்…)ஒவ்வொருவரும் குலதெய்வதை வழிபடாமல் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது.
குலதெய்வம் குளிர்ந்தால்தான் குடும்பக் காரியங்கள் குறைவில்லாமல் நடக்கும். குலதெய்வம் மகிழ விளக்கெண்ணெய் தீபமேற்றித் தினமும் வழிபட வேண்டும்.
(மேலும்…)