காளான் குழம்பு செய்வது எப்படி?

காளான் குழம்பு

காளான் குழம்பு என்றாலே தனி ருசிதான். அதிலும் இயற்கை காளானை வைக்கும் குழம்பு நம்மைச் சொக்கச் செய்யும். Continue reading “காளான் குழம்பு செய்வது எப்படி?”

வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு செய்வது எப்படி?

வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு

வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு என்பது மிகவும் ருசியான குழம்பு வகைகளுள் ஒன்று.

எங்கள் ஊரில் குருபூஜையின் முடிவின் அன்னதானத்தில் இதனை வைத்து பரிமாறுவர். இதனுடன் மிளகு ரசம் ஊற்றி சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். Continue reading “வாழைக்காய் கடலைப்பருப்பு குழம்பு செய்வது எப்படி?”

கத்தரிக்காய் திரக்கல் செய்வது எப்படி?

கத்தரிக்காய் திரக்கல்

கத்தரிக்காய் திரக்கல் கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் வித்தியாசமான சுவையுள்ள குழம்பு வகையாகும்.

இது சாதாரண திரக்கலைப் போல் அல்லாமல் தேங்காய் சேர்க்காமல் செய்யப்படுகிறது. இனி சுவையான கத்தரிக்காய் திரக்கல் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கத்தரிக்காய் திரக்கல் செய்வது எப்படி?”

உளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

சுவையான உளுந்தம் பருப்பு குழம்பு q

உளுந்தம் பருப்பு குழம்பு எங்கள் ஊரில் பிரபலமான ஒன்று. உளுந்தம் பருப்பு இறைச்சிக்கு இணையான சத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், ஆதலால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எங்கள் பாட்டி கூறுவார். Continue reading “உளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி?”

மொச்சை கிரேவி செய்வது எப்படி?

மொச்சை கிரேவி

மொச்சை கிரேவி என்பது காய்ந்த மொச்சை விதைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக் கறியாகும். Continue reading “மொச்சை கிரேவி செய்வது எப்படி?”