முட்டையைக் கொண்டு பல வகை உணவுகள் தயார் செய்தாலும் முட்டைக் குழம்பு என்பது முதன்மையானது. முட்டையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.
சௌ சௌ உருண்டை குழம்பு செய்வது எப்படி?
இன்றைய சூழ்நிலையில் இயற்கை உணவுப் பொருளான சௌ சௌ காயின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற சதையினைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் முடியும். Continue reading “சௌ சௌ உருண்டை குழம்பு செய்வது எப்படி?”
கோழி குழம்பு செய்வது எப்படி?
அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழிதான். Continue reading “கோழி குழம்பு செய்வது எப்படி?”
கோழி சாப்ஸ் செய்வது எப்படி?
கோழி சாப்ஸ் என்பது கோழிக் கறியிலிருந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகள் ஒன்று. அசைவ உணவு சாப்பிடுவர்கள் பெரும்பாலோர் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறி ஆகும். கோழிக்கறி புரதச் சத்து நிறைந்தது, ஆனால் கொழுப்புச் சத்து குறைந்தது.