Tag: கூட்டு
-
கருணை கிழங்கு கோலா செய்வது எப்படி?
கருணை கிழங்கு அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருளாகும். இதில் கோலா செய்து அனைவரையும் அசத்தலாம். இனி சுவையான கருணை கிழங்கு கோலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
-
காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி?
காலிபிளவர் ரோஸ்ட் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இது எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இனி சுவையான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது பற்றிப் பார்ப்போம்.
-
வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?
வாழைக்காய் புட்டு வாழைக்காயினைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக்கறி ஆகும். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமானது.
-
முள்ளங்கி கூட்டு செய்வது எப்படி?
முள்ளங்கி கூட்டு வித்தியாசமான அசத்தலான சுவையுடன் கூடிய தொட்டுக் கறியாகும். இதனை செய்வது எளிது. நீர்ச்சத்து மிகுந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
-
பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி?
பச்சை மொச்சை மசாலா, பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில் மட்டும் செய்து உண்ணக்கூடிய அற்புதமான உணவு ஆகும். மார்கழி, தை, மாசி மாதங்களில் பச்சை மொச்சை அதிகளவு கிடைக்கும். கிராமங்களில் பச்சை மொச்சை மசாலாவுடன் பழைய சோற்றினை உண்பர்.