ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போன்று கேரளாவில் ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன.
(மேலும்…)Tag: கேரளா
-
சுவடுகளற்று சூனியமாய்…
வயநாடு நிலச்சரிவு பேரிடர் பற்றிய கவிதை
அனைத்தும் மடிந்துபோன
(மேலும்…)
மரணச்செய்தியை
விடியலுக்குள் அறிவித்துவிட்டது
பேய் மழையின் பெரும்
துணையோடு நிலச்சரிவுகளின்
நெடும் குரலொன்று
நொடிப்பொழுதில்! -
கேரள மக்களுக்கு உதவுங்கள்
வெள்ளத்தால் கேரளாவே செயலற்று நிற்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுச் சொல்லொணாத் துயருடன் இருக்கும் கேரள மக்களுக்கு உதவுவது நமது கடமையாகும்.
தங்கள் நன்கொடைகளை அனுப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று விபரம் அறிந்து கொள்ளுங்கள்.
-
ஆலப்புழா புகைப்படங்கள் – 6
கேரளாவில் ஆலப்புழா சுற்றுலாத் தலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். (மேலும்…)
-
ஆலப்புழா புகைப்படங்கள் – 5
கேரளாவில் ஆலப்புழா சுற்றுலாத் தலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். (மேலும்…)