தென்மலை, கேரளா புகைப்படங்கள்

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் புனலூருக்கு அருகில் உள்ள  தென்மலை   சுற்றுலாத் தலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். Continue reading “தென்மலை, கேரளா புகைப்படங்கள்”

குட்டிக்கானம் புகைப்படங்கள் – 2

குட்டிக்கானம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய மலைப் பகுதியாகும். அங்கே எஸ்.அருண்குமார் அவர்கள் எடுத்த சில புகைப்படங்கள்.

Continue reading “குட்டிக்கானம் புகைப்படங்கள் – 2”

குட்டிக்கானம் புகைப்படங்கள் – 1

குட்டிக்கானம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய மலைப் பகுதியாகும். அங்கே எஸ்.அருண்குமார் அவர்கள் எடுத்த சில புகைப்படங்கள்.

Continue reading “குட்டிக்கானம் புகைப்படங்கள் – 1”

ஓணம் பண்டிகை

ஓணம்

ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. Continue reading “ஓணம் பண்டிகை”