கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவோம்; கொரோனாவை ஒழிப்போம்! Continue reading “கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு”

மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்ற இக்கட்டுரை மருத்துவ முகமூடி அணியும் முறை, அதனுடைய அவசியம் பற்றிக் கூறுகிறது.

இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கிருமிகள் காரணமாக எல்லா இடங்களிலும் மருத்துவ முகமூடி அணிவது தேவையான ஒன்றாக உள்ளது.

மருத்துவ‌ முகமூடியை சரியாக அணிவது முக்கியமானது.

அதனால் மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியம் ஆகும். Continue reading “மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்”

கருணைகொள் கொரோனா

கருணைகொள் கொரோனா

சீனதேசத்து வானவளியிலே

சீக்குப் பரப்பியைச் சிதறியதாரோ?

ஊகான் மாகாண உயிர்வளிதனிலே

உயிர்க் கொல்லியை உதறியதாரோ?

 

வேகமாக வளர்ந்து விட்டோம்

விஞ்ஞான அறிவினில் என்ற

மோகத்தில் நாங்களெல்லாம்

மூழ்கித் திளைத்திருந்தோம்!

 

காற்றினில் நோய் பரப்பி

நூற்றுக்கணக்கில் உயிர் குடிக்கும்

கொரோனாவே உன்முன்னால்

கர்வத்தை உடைத்தெறிந்தோம்! Continue reading “கருணைகொள் கொரோனா”