கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
இணைய வழிக் கல்வியை நான்
வரவேற்கிறேன் – 53% (8 வாக்குகள்)
வரவேற்கவில்லை – 47% (7 வாக்குகள்)
இணைய இதழ்
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
வரவேற்கிறேன் – 53% (8 வாக்குகள்)
வரவேற்கவில்லை – 47% (7 வாக்குகள்)
ஓடி விடு ஓடி விடு ஒமைக்ரானே!
அணிந்து விட்டோம் அணிந்து விட்டோம் முகக் கவசம்
செலுத்தி விட்டோம் செலுத்தி விட்டோம் தடுப்பூசி
என்னும் உடல் கவசம்
Continue reading “ஓடி விடு ஒமைக்ரானே – கவிதை”சொர்க்கமே என்றாலும் அது நம்ம
ஊர போல வருமா என்பது
பாடல் வரிகள் அல்ல
கொரானாவால் நாம் உணர்ந்த
வாழ்க்கை வலிகள்
மனம் வலிகளை மறக்க
உறவுகள் உடன் இருப்பதே மருந்து
திறக்கலாம் – 88% (14 வாக்குகள்)
திறக்கக் கூடாது – 12% (2 வாக்குகள்)
நம் நாட்டில் அனைத்து மாநிலங்களின் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் பெரும்பாலான பகுதிகள் அனைத்திலுமே கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வந்திருக்கும் சூழ்நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்து விடக் கூடாது.
கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் கொசுக்கள் முக்கியமான எதிரி ஆகும்.
Continue reading “கொரோனா கால கொசுத் தொல்லை”