கொரோனா பாதிப்பு காரணமாக

லயோலா கல்லூரி, சென்னை

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கொரோனா பாதிப்பு காரணமாக, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை

சரி – 68% (26 வாக்குகள்)

தவறு – 32% (12 வாக்குகள்)

வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்  பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

தற்சார்பு பொருளாதாரம் என்பது ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு ஊரோ, ஒரு நாடோ மற்ற நபரையோ, ஊரையோ, நாட்டையோ பொருளாதார உதவிக்காக எதிர்பாராமல் வாழ்வதே ஆகும். Continue reading “வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்”

கொரோனாவும் குருவின் குமறலும்

கொரோனாவும் குருவின் குமறலும்

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்போது தான் உலக நாடுகள் சற்றே மூச்சு விட ஆரம்பிக்கின்றன. ஆனால், இந்நோயின் விளைவாக பாதிக்கப்படுவோர் ஏராளம்.

அதில் ஒரு வகையோர் தான் பேராசிரியர்கள். அதுவும் தனியார் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்.

அவர்களின் அவல நிலையை பற்றி, கொரோனாவும் குருவின் குமறலும் என்ற தலைப்பில் இந்த வார சிந்தனையை விதைப்போம் வாருங்கள். Continue reading “கொரோனாவும் குருவின் குமறலும்”

கண்ணீர்க் கேள்வி

கண்ணீர்க் கேள்வி

அறப்பணிக்கு அர்ப்பணித்தத் தங்களை அரசு அரவணைக்குமா என்று கண்ணீர்க் கேள்வி எழுப்புகின்றனர் ‌ தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

அவர்களின் கண்ணீர்க் கேள்வி: Continue reading “கண்ணீர்க் கேள்வி”