உண்மை

பெரிய உண்மை

ஊருல காட்டுல மேட்டுல எல்லாம் அமைதியா இருக்குது

உச்சியில் வானத்து நட்சத்திரம் நல்லா இப்ப தெரியுது

காரு வண்டியினு ஓடுன ரோடு காலியாகவே கிடக்குது

காற்றுங்கூட தூசியில்லாம சுத்தமாகவே வீசுது Continue reading “உண்மை”

பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே

பனை மரம்

ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்

அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? ‍- அந்த‌

சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?

சந்தோசமாக அங்க தூங்கலாமா? Continue reading “பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே”

விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிவோம்

விலங்குகளின் சமூக இடைவெளி

இன்றைக்கு கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய் காரணமாக, மக்கள் எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் தொற்றுநோய் பரவுவதைத் தவிர்க்க, சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றன.

அதனை விளக்குவதே விலங்குகளின் சமூக இடைவெளி – ஓர் அறிமுகம் என்ற இக்கட்டுரை. Continue reading “விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிவோம்”